கறுக்காய்த்தீவு/செம்பன்குன்று அ.த.க. பாடசாலை.

எமது சங்கதினால் பங்குனி மாதம் 201,643.00 ரூபா செலவில் நடைபெற்ற வேலைத்திட்டங்கள் அதில் கறுக்காய்த்தீவு மகாவித்தியாலய கணணி அறை திருத்தி அமைத்தல் ரூபா 150,830.00 செம்பன்குன்று அ.த.க. பாடசாலைக்கான மின் இனைப்பு எற்படுத்தியதற்கு ரூபா 50813.00 இதன் படங்களும் கடிதமும் இனைக்கப் பட்டுள்ளது.

12 11 9 8 7 6 5 4 3 2 1