கனடா வாழ் பூநகரி மக்களின் அரசபூங்கா 2017

*** கலைவிழா ***

பூநகரி சமூக அபிவிருத்தி சங்கம் கனடா
மேற்படி சங்கத்தால் நடாத்தப்படும் விழா 2017 பங்குனி (March) மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கழமை கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும்.
நிகழ்சிகளில் பங்கு கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் 2017 மாசி 10ம் திகதிக்கு முன் உங்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்

1) பிள்ளைகளின் முழுப்பெயர், வயது, தொடர்பு தோலைபேசி இலக்கம்
2) ஆசிரியரின் முழுப்பெயர்
3) பங்கு பெற இருக்கும் நிகழ்சியின் பெயர்
4) விசேடகுறிப்பு

பங்கு கொள்ள உள்ள மாணவ, மாணவிகள், தாய், தந்தையர்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை மண்டபத்தில் இருக்கக் கூடியவர்ளாக இருத்தல் வேண்டும்
குடும்பத்திற்கு தனி நிகழ்ச்சி ஒன்று மட்டும் கூட்டு நிகழ்சிகளில் பங்கு கொள்ளலம்.
நிகழ்சிகளை அனுப்ப வேண்டிய முகவரி

திரு. T. மயில்வாகனம்
416-269-2101
647-550-3243
mailvaganam.t@gmail.com

N. இராஜகுலசிங்கம் (பட்டு)
647-404-1671
rajanadarajah@gmail.com

3. psda@poonakari.com

ழூவிபரம் அறிய றறற. pழழயெமயசi.உழஅ ஐ பார்வை இடவும். உங்களின் குயஉநடிழழம ஐயும் பார்வை இடவும்

– நிர்வாகத்தினர் –