கனடா வாழ் பூநகரி மக்களின் அரசபூங்கா 2017

*** கலைவிழா *** பூநகரி சமூக அபிவிருத்தி சங்கம் கனடா மேற்படி சங்கத்தால் நடாத்தப்படும் விழா 2017 பங்குனி (March) மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கழமை கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும். நிகழ்சிகளில் பங்கு கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் 2017 மாசி 10ம் திகதிக்கு முன் உங்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் 1) பிள்ளைகளின் முழுப்பெயர், வயது, தொடர்பு தோலைபேசி இலக்கம் 2) …

நீர் இறைக்கும் இயந்திரம்

செல்லியாதீவு பாடசாலைக்கு எம்மால் கட்டிக்கொடுக்கப்பட்ட கினத்திலிருந்து பாடசாலைக்கு நீர் இறைக்கும் இயந்திறத்துக்கு நிரந்தரமான பாதுகாப்பு அறையும் அமைத்து கொடுக்கப்பட்டது. இதை வழங்குவதற்கு அதரவு வழங்கிய அனைவருக்கும் முண் நின்று செயல்பட்ட பூநகரியை சேர்ந்த திரு செல்வக்குமார் திரு நந்தகுமார் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.