துவிச்சக்கரவண்டிகள்

பூநகரி அபிவிருத்திச் சங்கம் கனடாவினால் September  2016   2 லட்சம் ரூபா பெறுமதியான வேலைதிட்டங்கள் நடைபெற்றது. பூநகரி பிரதேச பாடசாலைகளில் 2015 ஆம் ஆண்டு சாதாரனதர பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக  நல்லுர், முக்கொம்பன, செல்லியாதீவு, கறுக்காயத்தீவு, ஞானிமடம, முழங்காவில் ஆகிய பாடசாலைகளுக்கு 11 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இதற்கு நல்லூரை சேர்ந்த திரு கோடீஸ்வரன் சுப்பிரமணியம் ஜெர்மனியில் வசிப்பவர் இரன்டு துவிச்சக்கரவண்டிகளுக்கும் ஞானிமடத்தை சேர்ந்த முருகதாஸ் இராஜநாயகம் கனடாவில் வசிப்பவர் ஒரு துவிச்சக்கரவண்டிக்கும் பரமங்கிராய்யை சேர்ந்த திரு கே.வி.செல்வராஜா ஆசிரியர் கனடாவில் வசிப்பவர் ஒரு துவிச்சக்கரவண்டிக்கும் நிதி உதவியை வழங்கி உள்ளனர்.

Chellyathivu
chellayathivu-1 image-0-02-06-fc790f2d6259269385f2d60fa70cc37b80954f6ffecb2310425b3019ef9fc6c2-v image-0-02-06-619c9229110343b2fa4a8fc4ef58c6c3ba6c51c8669eb87608c943cbd4775a82-v image-0-02-06-5ffa2089928b65d845d584504ff53e0b566ec498ef74f67e588dfc16a20afe90-v chellyathivu-3

image-0-02-01-9189ccb7c00bb303b66bac2049e851795b9e298d848a63fcddbf5319918a7c39-v

image-0-02-01-7590d91487455a775e13550d80b9e35db57d38a84f75fd1678f0b4be2fbc6841-v

image-0-02-01-3979c1a414e70d3aed42c13c7e36a5aa7396b5d05b4b4088a7d49fec379c7d43-v

Gnanimadam

gnanimadam-2

gnanimada1

image-0-02-01-75fe385dafb505e0240bf49bf92c02155a13de46f65e001c52dcea6d244c0bad-v

image-0-02-01-95a3593fea0f952f361c3c414292fb2fd9ae088c409e1f732ffdb9a64abdf527-v

image-0-02-01-85302bbd64c3857341a474c07450d5e923d38ecb809dc33d871404e8d82a6b8d-v

kaarukkaithivu-2

karukkaithivu-1

karukkaithivu-3

karukkaithivu

image-0-02-06-b18b15510b2d1177b5ae71c150e20f006c7e7e7ba65babd6b106f7f36177b7b4-v

image-0-02-06-c69e9dd5e16102d56f197819479cf7aca11ede212398f29e0563dd1d2048e1a4-v

mukkompan

mulankavil

image-0-02-06-7232e30988396d7f738803350eeb2d32b5096c9a7b07b590d1ae2504225dc272-v

image-0-02-06-23627a3d3496762c5d56e2a3c9b38f22a90d68d87388dffbce01550059fce817-v

image-0-02-06-757341db77d3f93c651b41b48cc5790f2011acc814625b35188a18af43d25b53-v

image-0-02-06-affd9e8919be0b2a1aec085248b53feda6ecb435350663b7b46937361594ba21-v

image-0-02-06-d61be8b6d6cbb39edb3cdbc52f02e9b4b2a1745d7badb8bf04d1629d68e70332-v

nallur-3

nallur